Home  >Home Appliance  >Vessels >  Sri Raja Ganapathi Metals And Furniture

Sri Raja Ganapathi Metals And Furniture - 9443661593

25 வருட வெள்ளி விழாவை நோக்கி இயங்கி வரும் NO: 1 இஸ்தாபனம் ஸ்ரீ ராஜகணபதி மெட்டல்ஸ் மூன்று அடுக்கு பாத்திரம் மற்றும் பர்னிச்சர் மாளிகை.

எங்களிடம் உங்கள் இல்லகளுக்கு தேவையான பித்தளை, எவர் சில்வர், அலுமினியம், இட்டலியம் போன்ற அனைத்து வகையான பாத்திரங்கள் மற்றும் அனைத்து சுப காரியங்கள், திருமண சீர்வரிசை பாத்திரங்கள் போன்ற அனைத்து வகையான பாத்திரங்களும் தரமானதாகவும், மிக குறைந்த விலைலும், கைராசியானதாக வாங்கிட உங்கள் ஸ்ரீ ராஜகணபதி மெட்டல்ஸ் மூன்று அடுக்கு பாத்திரம் மற்றும் பர்னிச்சர் மாளிகை. மேலும் எங்களிடம் திருக்கோவில் பூஜை பொருட்கள், சுவாமி சிலைகள், திருவாட்சிகள், கோவில் கலசங்கள் போன்ற அனைத்து வகையான கோவில் பொருட்களும் கிடைக்கும்.

மற்றும் எங்களிடம் உங்கள் இல்லகளுக்கு தேவையான தேக்கு மரத்தில் தயாரிக்கப்பட்ட மர கட்டில்கள், பீரோ, ஸ்டீல் பீரோ, டிரெஸ்ஸிங் டேபிள், டைனிங் டேபிள், TV டேபிள், SOFA செட்கள், மெத்தை, கிரைண்டர், டேபிள் டாப் கிளிடிங் கிரைண்டர், மிக்ஸி, குக்கர், டேபிள் FAN, Ceiling Fans போன்ற அனைத்து வகையான பொருட்களும் தரமானதாகவும், மிக குறைந்த விலைலும் எங்களிடம் கிடைக்கும்.

மேலும் எங்களிடம் பழைய ஸ்டீல் பீரோ, கட்டில், கிரைண்டர், மிக்ஸி, RICE குக்கர், பால் குக்கர், டேபிள் FAN என பழைய பொருட்களை கொடுத்து புதிய பொருட்களை EXCHANGE முறையில் மாற்றி தரப்படும்.

எங்களிடம் செம்பு, பித்தளை, சில்வர், திருக்கோவில் சாமான்கள், ஸ்டீல் & மர பர்னிச்சர்கள், சமையல் பாத்திரங்கள், ஃபிரிட்ஜ், வாஷிங் மிஷின்கள் அனைத்தும் தரமானதாகவும் விலை குறைவாகவும் உற்பத்தி விலைக்கே கிடைக்கும்.

திருமண சீர்வரிசை சாமான்கள் மொத்தமாக எடுப்பர்களுக்கு கடன் வசதி செய்து தரப்படும். வட்டி கிடையாது.

ஸ்ரீ ராஜகணபதி மெட்டல்ஸ்

மூன்று அடுக்கு பாத்திரம் & பர்னிச்சர் மாளிகை

திருமண சீர்வரிசை சாமான்கள்

  • Video
  • Vessels
  • Furniture
  • Home Appliances
  • Pooja Items
  • Gallery

Google Earth Sri Raja Ganapathi Metals And Furniture

Sri Raja Ganapathi Metals And Furniture

Our Address

Address:
77/44, Sarangapani East Street, Uchi Pillayar Kovil Backside, Kumbakonam - 612001.
Telephone:
0435-2422301, 94436-61593, 93456-26731
mail@kumbakonammart.com
Web:
www.kumbakonammart.com/sri-raja-ganapathi-metals-furniture

Opening Hours

Monday:
9.00am-9.00pm
Tuesday:
9.00am-9.00pm
Wednesday:
9.00am-9.00pm
Thursday:
9.00am-9.00pm
Friday:
9.00am-9.00pm
Saturday:
9.00am-9.00pm
Sunday:
9.00am-9.00pm

Google Map for Sri Raja Ganapathi Metals And Furniture