Home  >Home Appliance  >Furnitures  > Maragatha Lakshmi Pathiram & Furniture Maligai

Maragatha Lakshmi Pathiram & Furniture Maligai - 9489320404, 0435-2433266

தரம்!

மரகதம்!!

நிரந்தரம்!!!

மரகதலெக்ஷ்மி பாத்திரம்
&
பர்னிச்சர் மாளிகை
நெ . 8, சாரங்கபாணி கீழவீதி, கும்பகோணம்.

லிப்ட் வசதியுடன்

3 அடுக்கு மாளிகை

50 வருட பாரம்பரியத்தின் மற்றும் ஓர் நிறுவனம் தான் குறுகிய நாளில் உங்களின் நம்பிக்கையை பெற்ற மரகதலெக்ஷ்மி பாத்திரம் & பர்னிச்சர் 3 அடுக்கு மாளிகை தங்களின் இல்ல கல்யாண சீர்வரிசைகளுக்கும், புதுமனை புகுவிழாவிற்கும் மஞ்சள் நீராட்டு விழாவிற்கும் தேவையான உயர்தர பித்தளை தகட்டினால் ஆன சாமான்களும் 10 வருட உத்தரவாதத்துடன் கூடிய சேலம் ஸ்டீல் சாமான்களும் ( அனைத்திற்கும் கேரண்டி உண்டு ) எங்கள் கடை சிறப்பான SPL மண் இல்லாத குத்துவிளக்குகளும் எண்ணற்ற டிசைன்களும் மற்றும் தேக்கு OST மரத்தினால் ஆன கட்டில்கள், பீரோக்கள், ஸ்டீல் கட்டில் & பீரோக்கள் சேர்கள் தரம் மிகு கம்பெனி மெத்தைகள், பேன்கள், குக்கர்கள், கரண்ட் அடுப்புகள் மிக்சிகள், பிரிட்ஜ்கள், வாசிங் மெசின்கள் அனைத்து விதமான வீட்டு உபயோக பொருட்களும் அனைத்து இன்றைய தலைமுறையின் புதிய படைப்புகள் சாமான்கள் அனைத்தும் குடந்தையில் உடனடியாக உத்தரவாதத்துடன் கிடைக்கும். ஒரே ஸ்தாபனம் மரகதலக்ஷ்மி பாத்திரம் & பர்னிச்சர் ( 3 அடுக்கு ) மாளிகை.

சிறப்பு பரிசு :

  • கல்யாண சீர்வரிசை சாமான்களும் இலவச டோர் டெலிவரி.
  • 30,000 ரூபாய்க்கு மேல் சாமான் எடுப்பவர்களுக்கு அழகிய ஓர் இலவச மிக்சி வழங்கப்படும்.
  • 60,000 ரூபாய்க்கு சமான் எடுப்பவர்களுக்கு ஓர் அழகிய Laxmi கிரைண்டர் இலவசம்.
  • 1,00,000 ரூபாய்க்கு சமான் எடுப்பவர்களுக்கு ஓர் அழகிய Laxmi கிரைண்டர் மற்றும் அழகிய கரண்ட் அடுப்பு இலவசம்.
  • தங்களின் மூலம் புதிய வாடிக்கையாளர் அறிமுகபடுத்தினால் சிறப்பு பரிசு உண்டு.
  • Temple Articals
  • Statues & Handicraft
  • Vessels
  • Furniture & Home Appliances
  • Gallery
Maragatha Lakshmi Pathiram & Furniture Maligai

Our Address

Address:
No:8, Sarangapani East Street, Kumbakonam - 612001.
Telephone:
0435-2433266, 9489320404
ssmlpm123@gmail.com
Web:
www.kumbakonammart.com/maragatha-lakshmi-pathira-maligai

Opening Hours

Monday:
9.30am-9.30pm
Tuesday:
9.30am-9.30pm
Wednesday:
9.30am-9.30pm
Thursday:
9.30am-9.30pm
Friday:
9.30am-9.30pm
Saturday:
9.30am-9.30pm
Sunday:
9.30am-9.30pm

Google Map for Maragatha Lakshmi Pathiram & Furniture Maligai